Connect with us

Cinemapettai

பாண்டியன் ஸ்டோர் கதிரின் மனைவி, குழைந்தையை பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்

kathir-kumaran-pandiyan-store-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாண்டியன் ஸ்டோர் கதிரின் மனைவி, குழைந்தையை பார்த்து இருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியின் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். குடும்பப்பாங்கான அந்த சீரியலில் எந்த ஒரு நெகட்டிவான காட்சிகளை பார்ப்பது கடினம்.

அந்த அளவிற்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மற்றும் நடிகர்களின் நடிப்பும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் நாடகத்தில் நடித்து வரும் கதிர் என்ற கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் குமரன். அவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

படங்களில் வாய்ப்பில்லாத ஒரு சில நடிகர் நடிகைகள் தற்போது சீரியலில் நடிப்பது வாடிக்கையாகி விட்டது. பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு போட்டியாக சன் டிவியில் லட்சுமி ஸ்டோர் என்ற சீரியல் பிரபலமானதாகும்.

பிக் பாஸ் மூன்றின் வருகையால் இந்த சீரியலின் நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஸ்டார் விஜய்-யில் 8 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

 

kathir-kumaran-pandiyan-store

kathir-kumaran-pandiyan-store

 

kathir-kumaran-pandiyan-store-1

kathir-kumaran-pandiyan-store-1

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top