Connect with us

Cinemapettai

பிக்பாஸ் முகன்ராவிடம் வெளிப்படையாக காதலை சொன்ன அபிராமி.! வைரலாகும் வீடியோ

abirami-biggboss

Videos | வீடியோக்கள்

பிக்பாஸ் முகன்ராவிடம் வெளிப்படையாக காதலை சொன்ன அபிராமி.! வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இன்று ‘உண்மைய சொல்லு இல்ல சொன்னதை செய்’ என்ற டாஸ்கின் மூலம் தர்ஷன், அபிராமி இன்று எலிமினேட் ஆகி போகும் போது கடைசியாக முகனிடம் என்ன கூறுவாய் என்று கேட்கிறார். அதற்கு அபிராமி முகன் ராவிடம் தன் காதலை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வெளியே சென்றாலும் இதே மன நிலைமையில்தான் இருப்பேன் உனக்காக காத்துக் கொண்டிருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இது பிக்பாஸ் வீடா இல்ல காதல்  கோட்டையா என்று தெரியாமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் முகன் ராவ் அபிராமியை காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டார் ஆனாலும் அபிராமி கேட்பதாக தெரியவில்லை. இதோ தற்போது இணையதளத்தில் வைரலாக பிரமோஷன் வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top