Connect with us

Cinemapettai

இந்த நடிகரை பார்த்தால் ஓடி வந்து கட்டி பிடிப்பேன்.! தொகுப்பாளினி பிரியங்கா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த நடிகரை பார்த்தால் ஓடி வந்து கட்டி பிடிப்பேன்.! தொகுப்பாளினி பிரியங்கா

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நகைச்சுவை பேச்சு இவரது தொகுப்பின் ஸ்டைலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பல நட்சத்திரங்களை பேட்டி எடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சார் வந்தாள் என்ன பண்ணுவீர்கள் என கேட்டனர். அதற்கு பிரியங்கா நான் விஜய் சார் என் நிகழ்ச்சிக்கு வந்தால் உடனே ஓடிப்போய் கட்டிப் பிடித்துக் கொள்வேன் என கூறியுள்ளார். பின்பு அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுவரை அவரை ஒருமுறை தான் பார்த்துள்ளேன். அதுவும் அவரது அலுவலகத்தில் தான். நான் அவரை பார்த்தவுடன் கையில் வைத்திருந்த பொருட்களை கீழே போட்டுவிட்டேன். அதை பார்த்த விஜய் சார் அவர் அமைதியாக வந்து கூல் டவுன் காபி குடிங்க என கூறினார். நான் எப்போதும் காபி குடிக்க மாட்டேன். ஆனால் விஜய் சார் சொன்ன வார்த்தைக்காக அன்று நான் காபி குடித்தேன் என அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இந்த செய்தியை வைரலாகி வருகின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top