Connect with us

Cinemapettai

விஜய் டிவி – சினிமா நடிகைகளை மிஞ்சும் அழகு பாண்டியன் ஸ்டோர் முல்லை.. வைரலாகும் புகைப்படங்கள்

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் டிவி – சினிமா நடிகைகளை மிஞ்சும் அழகு பாண்டியன் ஸ்டோர் முல்லை.. வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் டிவியின் பிரபல சீரியல் நிகழ்ச்சியான பாண்டியன் ஸ்டோரின் நடித்துள்ள முல்லை என்ற கதாபாத்திரம் மக்கள் மனதில் மிகவும் இடம்பிடித்ததாகும். குடும்பப்பாங்கான இந்த சீரியல் நிகழ்ச்சியை எந்த ஒரு நெகட்டிவ் நிகழ்வும் இல்லாதபடி காட்சிகள் அமைத்திருப்பது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதில் நடித்திருக்கும் சித்து VJ தனது விளம்பர புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளார். இந்த புகைப்படத்தில் பழைய காலத்து மாடலில் புடவை அணிந்து நகைகள் போட்டு மிகவும் அழகாக உள்ளார். இதற்கு லைக் அள்ளிக் குவித்து வருகின்றது சமூக வலைத்தளங்களில்.

இதுபோன்ற கதாப்பாத்திரம் மிகத்துல்லியமாக அமைக்கப்பட்டுள்ள சீரியலுக்கு என்றுமே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஏனென்றால் தற்போது சூழ்நிலையில் சீரியல் என்றாலே அதில் கொடுமையான கதாபாத்திரங்களை கமிப்பதை வாடிக்கையாக வைத்து இருந்தனர்.

ஆனால் பாண்டியன் ஸ்டோர் விஜய் டிவியின் இந்த சீரியல் மூலம் அனைத்தையும் தகர்த்து விட்டனர் என்றே கூறலாம்.  பெண்கள் மட்டுமில்லாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரம் என்பதால் ஆண்களும் இதற்கு அடிமையாகி பார்த்துக்கொண்டு வருகின்றார் என்றால் மிகையாகாது.

sithu-vj-mullai

sithu-vj-mullai

sithu-vj-mullai

sithu-vj-mullai

sithu-vj-mullai

sithu-vj-mullai

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top