விஜய் தொலைகாட்ச்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் நாயகியாக வலம் வருபவர் சரண்யா துரை சுந்தர்ராஜ் பொதுவாக சீரியலில் நடிக்கும் சில நடிகைகள் கியூட்டாக நடிகிரார்கள் என்றால் அவரை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள் அந்த வகையில் நம்ம சரண்யாவும் ஓன்று.

sharanya

அதுவும் ரசிகர்களின் உள்ளங்களை மொத்தமாக கொள்ளையடித்தவர் என்று கூறலாம் ஆம் சித்தி-சாரதா, மெட்டிஒலி-காயத்ரி, கோலங்கள்-அபி, தென்றல்-துளசி,காதல் முதல் கல்யாணம் வரை -ப்ரியா, அந்த வரிசையில் தற்பொழுது ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியல் கதாபாத்திரம் என்றால்  நெஞ்சம் மறப்பதில்லை-சரண்யாவும் இடம் பிடித்து விட்டார் என்று சொல்லலாம்.

sharanya

நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இவர் அணிந்து வரும் அனைத்து டிசைன் புடவை ஹேர் ஸ்டைல்,நிமிடத்திற்கு ஒரு முறை மாறும் கியூட்டான முகம் என அனைத்தும் ரசிகர்கள் ரசித்தவை இந்த சீரியலின் மூலம் தான் ரசிகர்கள் அனைவரும் கவனிக்கத்தக்க நாயகியாக இருக்கிறார்.

sharanya

இவர் கலைஞர் டி.வி, ராஜ் மியூசிக், ஜீ டி.வி, புதிய தலைமுறை, நியூஸ் 18 சீனியர் நியூஸ் ஆங்கர் என நெறைய ஊடகங்களில் பணியாற்றிவிட்டார் அதுமட்டும் இல்லாமல் பாபி சிம்ஹா நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது எனும் தமிழ் திரைப்படத்திலும்  நடித்திருக்கிறார்.

sharanya

இவர் சென்னையை பூர்விகமாக கொண்ட பெண் ஆவார் தற்பொழுது  சரண்யா இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதோ அவர்களின் கணவர் புகைப்படம்.

saranya