Connect with us
Cinemapettai

Cinemapettai

வேலவன் ஸ்டோர்ஸில் தனது கணவனுடன் ரணகள படுத்திய விஜய் டிவி மைனா.. வைரல் வீடியோ!

velavan-store

Lifestyle | வாழ்க்கைமுறை

வேலவன் ஸ்டோர்ஸில் தனது கணவனுடன் ரணகள படுத்திய விஜய் டிவி மைனா.. வைரல் வீடியோ!

தூத்துக்குடியில் தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். இந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள் ஆடைகள் ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிக குறைந்த விலையில் கிடைத்தால் தூத்துக்குடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் வேலவன் ஸ்டோர்ஸ் சென்னையில், டி நகர் உஸ்மான் ரோட்டில் மிக பிரம்மாண்டமாய் 7 அடுக்கு மாடியாக உருப்பெற்று இருப்பதோடு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்தக் கடையை நோக்கி குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த கடையில்  பண்டிகைக்கு பல தள்ளுபடிகள்  அறிவிக்கப்பட்டது.

அதேபோல் தீபாவளிக்கு அளிக்கப்பட்ட ஆஃபர்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது.ஏற்கனவே தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கான சிறப்பு சலுகை விற்பனையை அறிந்த பல தரப்பு மக்களும் கடையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனராம்.

மேலும் இந்த கடைக்கு ஏற்கனவே குக் வித் கோமாளியின் பிரபலங்களான புகழ், மணிமேகலை, பாலா, ஜெனிஃபர், சிவாங்கி, வனிதா, தீபா, KPY பிரபலமான வினோத் ஆகியோர் வருகை தந்து மக்களிடையே வேலவன் ஸ்டோரை பிரபலம் ஆக்கினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து விஜய் டிவியின் பிரபலமான மைனா என்கின்ற நந்தினி தன்னுடைய கணவன் லொகேஷன் இணைந்து கலகலப்பாக ஷாப்பிங் செய்துள்ளார்.

மேலும் வேலுவின் ஸ்டோர்ஸில் எக்கச்சக்க ஆடை ரகங்களும் அறிமுகப்படுத்தியதால், யாரும் பார்க்காத நேரமாக பார்த்து கண்கவரும் பொருட்களை ஆட்டையை போட முயற்சி செய்துள்ளனர். இவர்கள் லூட்டி அடித்த வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top