Connect with us
Cinemapettai

Cinemapettai

Aranthangi-Nisha

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மேடையில் அனைவரையும் கண்கலங்க வைத்த அறந்தாங்கி நிஷா.! இதை பார்த்தால் நீங்களும் கண்கலங்கிவிடுவீர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் அறந்தாங்கி நிஷா, இவரை ரசிகர்கள் கலாய்த்தாலும் அதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.

தற்போது இவர் சில படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார் கொஞ்ச நாளில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவும்,அவரது கணவர் ரியாஸ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று நெருங்கிவிட்டதால் அறந்தாங்கி நிஷா காட்டேரி போல் வேடமிட்டு விவசாயத்தை பற்றி பேசி அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top