இது என்னாடா சாணியடிக்கிற விளையாட்டு.! இப்படி ஒரு விளையாட்டை பார்த்துள்ளீர்களா

பிரபல தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவருக்கும் தெரியும் படி தன் முகத்தை பதித்தவர் அறந்தாங்கி நிஷா. தற்போது இவர் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் அறந்தாங்கி நிஷா சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டியின் போது அறந்தாங்கி நிஷாவின் முகத்தில் சக போட்டியாளர் ஒருவர் சாணியை துரத்தித் துரத்தி மூஞ்சில அடித்துள்ளார். இதை பார்த்த ma ka pa நீயா நானா கோபிநாத் போன்ற பலரும் சிரித்தனர். தற்போது அந்த வீடியோவை அந்த தொலைக்காட்சி சமூகவலைதளத்தில் அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment