fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முதல் முறையாக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி சுனிதா.. ஆகா நீங்களும் கிளம்பிட்டிங்களா

sunitha-vijay-tv-cinempettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக பிகினி புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி சுனிதா.. ஆகா நீங்களும் கிளம்பிட்டிங்களா

விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் சீசனின் மூலம் பிரபலமானவர் சுனிதா. நடனத்தில் மேல் கொண்ட மோகத்தினால் சினிமாவில் எப்படியாவது இடம் பிடித்து விடலாம் என்று சின்னத்திரையில் நடித்து வந்தார்.

ஆசாமை சேர்ந்த சுனிதா தற்போது சென்னையிலுள்ள வளசரவாக்கத்தில் குடியேறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு குடிபோதையில் கார் ஓட்டி விபத்துக்குள்ளான வீடியோ சர்ச்சைக்குள்ளாகி பரபரப்பை கிளப்பியது.

காமெடி, நடனம், பாடுவது போன்ற பல திறமைகளைக் கொண்டவர் சுனிதா.

இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து நம்ம சுனிதாவா என்று வாயைப் பிளந்து பார்த்து வருகின்றனர்.

v

sunitha-vijay-tv-cinempettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top