விஜய் டி.வி-யில் ‘கலக்கபோவது யாரு’ மூலம் அறிமுகம் ஆனவர் தீனா. இதற்க்கு முன்னர் சந்தானம், சிவகார்த்திகேயன் என பலர் சின்னத்திரை வழியாக தான் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர்கள்.

dheena
dheena

அதேபோல் ‘கலக்கப்போவது யாரு’ புகழ் தீனா தனுஷ் நடித்து,தயாரித்து வெளிவந்த படம் ‘பவர் பாண்டி’ இந்த படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.

dheena
dheena

தீனாவுக்கு அதிஷ்டம் அவருடிய கதவை தட்டியுள்ளது மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் தீனா ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

dheena and dhanush
dheena and dhanush

இந்த படத்திற்கு அஜித் From அருப்புக்கோட்டை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ajith

இதன் மூலம் அஜித் ரசிகர்கள் டுவிட்டர் முழுவதும் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த படம் தொடங்குவதற்கு முன்பே செம்ம ப்ரோமோஷன் கிடைத்துள்ளது.