fbpx
Connect with us

Cinemapettai

விஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை..! DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது

News | செய்திகள்

விஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை..! DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது

விஜய் டிவி பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் பெரும் சோதனையை ஏற்படுத்தியது. விஜய் டிவி மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியவர்களின் பெயர்கள் லிஸ்டில் இல்லாததால் ஓட்டு போட முடியவில்லை.

நம்ம டிடி அதற்கும் ஒரு படி மேல் சென்று போராடி ஓட்டினை பதிவு செய்துள்ளார். அவருடைய வாக்குச்சாவடியில் பெயர் இல்லாத காரணத்தினால் காலை 8 மணியிலிருந்து போராடி பெயரைக் கண்டுபிடித்து பின் தான் வாக்களித்ததாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் பல பிரபலங்களின் பெயர்கள் லிஸ்டில் இல்லாததால் அதிர்ச்சியில் உள்ளனர். இதேபோல் சென்னையில் முஸ்லிம்கள் 3 ஆயிரம் பேர் ஆதார் கார்டு வேண்டாம் என்று முன்பு கூறியதால் தற்போது ஓட்டளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top