fbpx
Connect with us

வேலவன் ஸ்டோர்சை ரணகள படுத்திய விஜய் டிவியின் இம்சை அரசி.. வைரலாகும் வீடியோ!

Lifestyle | வாழ்க்கைமுறை

வேலவன் ஸ்டோர்சை ரணகள படுத்திய விஜய் டிவியின் இம்சை அரசி.. வைரலாகும் வீடியோ!

தூத்துக்குடியில் தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். இந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள் ஆடைகள் ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிக குறைந்த விலையில் கிடைத்தால் தூத்துக்குடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும்  வேலவன் ஸ்டோர்ஸ் சென்னை டி நகர், உஸ்மான் ரோட்டில் மிக பிரம்மாண்டமாய் 7 அடுக்கு மாடியாக உருப்பெற்று இருப்பதோடு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்தக் கடையை நோக்கி குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த கடையில் தீபாவளி பண்டிகைக்கு பல தள்ளுபடிகள்  அறிவிக்கப்பட்டது. அதேபோல், தீபாவளிக்கு அளிக்கப்பட்ட ஆஃபர்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கான சிறப்பு சலுகை விற்பனை தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறதாம்.

மேலும் இதனை அறிந்த பல தரப்பு மக்களும் கடையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனராம். அதுமட்டுமில்லாமல், சின்னத்திரை பிரபலங்களான கலக்கப்போவது யாரு புகழ், பாலா, பிக் பாஸ் வனிதா விஜயகுமார், கில்லி பட நடிகை நான்சி ஜெனிஃபர் ஆகியோர் இந்தக் கடைக்கு சென்றதோடு, ஆடைகளையும் வாங்கினர். அதோடு, வேலவன் ஸ்டோர்சை பற்றிய தங்களது அபிப்பிராயத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும்  குக் வித் கோமாளி  பிரபலமான சிவாங்கி வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருகை தந்ததோடு, ஷாப்பிங்கும் செய்துள்ளாராம்.

சிவாங்கி வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Continue Reading
To Top