Connect with us
Cinemapettai

Cinemapettai

dd-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாலத்தீவில் எடுத்த பலான போட்டோஸ் கிடைக்குமா DD.? திவ்யதர்ஷினி கொடுத்த வைரல் டிப்ஸ்!

விஜய் டிவியின் சொத்து என்று கூறப்படும் அளவிற்கு அந்த சேனல் உடன் தொடர்புடையவர் தான் திவ்யதர்ஷினி (டிடி). இவர் தொகுப்பாளினியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர்.

மேலும் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவு கொண்ட ஒவ்வொருவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறார் திவ்யதர்ஷினி.

அதேபோல், திவ்யதர்ஷினி 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘நளதமயந்தி’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தார். அத்தோடு சர்வம் தாளமயம், சரோஜா, கோவா, பவர் பாண்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் திவ்யதர்ஷினி கௌதம் மேனன் இயக்கத்தில் உருகவாகும் ‘துருவ நட்சத்திரம்’  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

இந்த நிலையில் டிடி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு  இணையத்தை மிரள விடுவது வழக்கம். அத்துடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் டிடி, தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

எனவே இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், ‘நான் தற்போது மாலத்தீவில் இருக்கிறேன். பிகினி போட்டோஸ் எல்லாம் கிடையாது.

DD-cinemapettai

ஆனால் மாலத்தீவை குறைந்த செலவில் எப்படி சுற்றி பார்ப்பது என சொல்லுகிறேன்’ என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பொதுவாக மாலத்தீவிற்கு சென்றால் பிகினி உடையில் நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி கண்களுக்கு விருந்தளித்தார்கள். ஆனால் டிடி அந்த வாய்ப்பை தங்களுக்கு வழங்காமல் போய் விட்டாரே! என்ற சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Continue Reading
To Top