fbpx
Connect with us

Cinemapettai

விஜய் டிவி DD யின், மனதிற்கு பிடித்த, ஆத்மார்த்தமான கிபிட் யார் கொடுத்தது தெரியுமா ? போட்டோ உள்ளே !

News | செய்திகள்

விஜய் டிவி DD யின், மனதிற்கு பிடித்த, ஆத்மார்த்தமான கிபிட் யார் கொடுத்தது தெரியுமா ? போட்டோ உள்ளே !

DD

தமிழ் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை DD என்ற திவ்யதர்ஷினி. இவரை விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம்.

divyadharshini

divyadharshini

5ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே தொகுப்பாளினியாக கலக்கிக் கொண்டிருப்பவர் டிடி. டிவி ஷோ மட்டுமன்றி ஆடியோ லான்ச், விருது வழங்கும் விழா போன்றவற்றையும் தொகுத்து வழுங்குவது இவரின் ஸ்பெஷல் என்றால் அது மிகையாகாது.

TV Anchor Divyadarshini

தொகுப்பாளினியாக இருந்து கொண்டு நடிகையாகவும் கலக்குகிறார் இப்பொழுது. பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுதம் மேனனின் இன்டெபேன்டென்ட் பாடல் ஒன்றில் தற்பொழுது நடித்து அனைவர் கவனத்தையும் பெற்றார்.

dd

இவரது ரொமான்ட்டிக் நடிப்பை இப்பாடல் வெளிக்கொணர்ந்தது என்றால் அது மிகையாகாது.

ட்விட்டர்

DD

சமீபத்தில் DD தனக்கு வந்த பரிசு பொருள் ஒன்றை பற்றி போட்டோவுடன் ஒரு ட்வீட் பதிவிட்டார்.

“இந்த லேடி பேர்ட் சைக்கிள், என் வீட்டில் சமையல் செய்யும் மஞ்சு அம்மா கொடுத்தது. கால் மூட்டில் சர்ஜெரி ஆனது சைக்ளிங் செய்யுமாறு மருத்துவர் கூறினார். அப்பொழுது என்னிடம் கேட்காமல் இதனை கொண்டு வந்த தந்தார். சில நேரங்களில் நல்ல மனசு தான் தேவை படுகின்றது. எந்த ஒரு உயர் ரக சைக்கிள் நான் வாங்கினாலும், இதற்கு இணை ஆகாது. இந்த சைக்கிள் என்று ஸ்பெஷல்.” என்பது தான் அந்த செண்டிமெண்ட் ஆன பதிவு.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top