யார் மீது மீடியா வெளிச்சம் படுகிறதோ அன்று முதல் அவர்கள் பிரபலம் தான்,அதை வைத்து தங்களை பிரவலமாக்கி அரசியல்,சினிமா என பல வழிகளில் சம்பாதிகிரார்கள்.

vijay-tv

ஆனால் தினமும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கேமராவில் தோன்றினாள் எவ்வாறு சம்பாதிகிரார்கள் என்றால் அது கொஞ்சம் அதிகம் தான்.அதுவும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆங்கராக தொகுத்து வழங்கும் vj வுக்கு சம்பளம் பார்த்தல் கிட்டத்தட்ட நல்ல வருமானம் தான்.

ஏன் எனில் விஜய் டிவிக்கு ரசிகர்கள் ஏராளம் அதனால் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு இருக்கும்  இப்பொழுது விஜய் டிவியில் இருக்கும் vj களின் சம்பளம் எவ்வளவு வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

கோபிநாத் – ரூ5 லட்சம்

gopinath

திவ்ய தர்ஷினி – ரூ3 முதல் ரூ4 லட்சம் வரை

DD divyadharshini in movie
DD divyadharshini

பிரியங்கா தேஷ்பாண்டே – ரூ1 லட்சம்

Priyanka_Deshpande

பாவனா – ரூ1 முதல் 1.5 லட்சம் வரை

bhavana-balakrishnan

ரம்யா – ரூ 1 லட்சம்

VJ-Ramya

மா.கா.பா ஆனந்த – ரூ 2 லட்சம்

ma ka pa

ஜெகன் – ரூ 2 லட்சம்

vj

ரக்சன் – ரூ1 லட்சம்

vj

ஜாக்லின் – ரூ 1 லட்சம்

jacqueline-fernandas