fbpx
Connect with us

ஜாக்குலின் அணிந்து வந்த உடை முகம் சுளித்த மக்கள்.! புகைப்படம் உள்ளே.!

News / செய்திகள்

ஜாக்குலின் அணிந்து வந்த உடை முகம் சுளித்த மக்கள்.! புகைப்படம் உள்ளே.!

போட்டி இல்லாத தொழிலே கிடையாது போட்டி இல்லையென்றால் அது தொழிலே இல்லை என கூறலாம், அரசியலிலும் போட்டி தொலைகாட்சியிலும் போட்டி என அனைத்து இடத்திலும் போட்டி இருக்கத்தான் செய்கிறது.

Jaquline

Jaquline

ஆனால் அந்த போட்டியை சம்மாளிக்க எடுக்கும் சில முடிவுதான் தவறுதலாக மாறுகிறது ஆனால் தொலைகாட்ச்சியில் போட்டி பொறுத்தவரை மற்ற தொலைகாட்ச்சியை விட வித்யாசமாக செய்ய நினைப்பார்கள்.

jacqueline-fernandas

ஏன் என்றால் ஒரு தொலைகாட்சி செய்யும் நிகழ்ச்சியை மற்ற தொலைகாட்ச்சியும் உடனே செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள் அதனால் தான் புதிது புதிதாக நிகழ்ச்சியை மாற்றி கொண்டே இருக்கிறார்கள்.

jaquline

சில தொலைகாட்ச்சிகளில்  ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கிறது இதனை எடுக்கும் தயாரிப்பாளர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்.

jaquline

இந்த நிகழ்ச்சியை குடும்பத்துடன் குழந்தைகள் வரை அனைவரும் பார்க்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் தொலைகாட்சிகளில் சென்சார் கிடையாது அதனால் மிகவும் ஆபாசமாக சில நிகழ்ச்சியை எடுக்கிறார்கள் TRP க்காக.

jaquline

விஜய் தொலைகாட்ச்சியில் ஒளிபரப்பாகும் ‘ரெடி ஸ்டெடி போ’ என்ற நிகழ்ச்சி அனைவரிடமும் மிகவும் பிடித்த நிகழ்ச்சி இதை  மக்கள் குடும்பத்துடன் கூட உட்கார்ந்து பார்க்க முடியாது நிலையில் உள்ளது தற்பொழுது.

jaquline

ஏன் என்றால் அதில் கலந்து கொள்ளும் சின்னத்திரை நடிகை அணிந்து வரும் ஆடை அப்படி உடம்பு கூசும் அளவிற்கு இருக்கிறது இதேபோல் முன்னாடி கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலும் ஜாக்குலின் இப்படி உடை அணிந்து வந்தது அப்படிதான்.

jaquline

இதையெல்லம் குழந்தைகள் கூட பார்க்கமுடியாது. அந்த அளவிற்கு ஆபாசம் இருக்கிறது இது மாதிரி உடை அணிவதை தவிர்த்தால் நல்லது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top