Connect with us
boomerang-movie

DD விவாகரத்துக்கு இணையத்தளத்தில் கசிந்த இந்த போட்டோ தான் காரணம்.!

News | செய்திகள்

DD விவாகரத்துக்கு இணையத்தளத்தில் கசிந்த இந்த போட்டோ தான் காரணம்.!

பிரபல தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினியாக வளம் வருபவர் DD இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை காண ஆவலோடு இருப்பார்கள்,
இவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

dd

தற்பொழுது சமீபத்தில் DD சார்பில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளது.என்ன காரணம் என்று கேட்கையில் அவருடைய கணவருக்கு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் DD போட்டோவும் வெளி வந்தன இது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

dd

இதன் காரணமாக ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியே வந்தார்.இதன் பின் அவர் சின்னத்திரையை விட்டு சற்று இடைவெளி விட்டு இருந்தாராம். இதனால் அவரது கணவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் தற்போது விவாகரத்து வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மேலும் இருவரும் தனியே பிரிந்து வாழ்கிறார்களாம். டிடி ரசிகர்களுக்கு இது வருத்தம் தான்.இந்த போட்டோ தான் காரணமா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top