dd
dd

பிரபல தனியார் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி இவருக்கு சினிமா நடிகைகள் போல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது தற்பொழுது இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இந்திய அளவில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது 8 வயது காஷ்மீர் பெண் ஆசிபா பலாத்கார சம்பவம் இதை பற்றி பல பிரபலங்கள் டிவிட்டரில் தங்களது கருத்தை தெரிவித்துள்ளார்கள் அப்படிதான் தொகுப்பாளினி டிடி தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் கமல்ஹாசனின் பதிவு.

அந்த சின்ன குழந்தையை நினைத்தால் இரவில் தூக்கம் கூட வரவில்லை. இரவு முழுவதும் அதுதான் நினைவிற்கு வருகிறது என கூறியுள்ளர்.