தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை DD, இவர் பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருகிறார், இவரை விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்றே அழைக்கலாம்.

dd

மேலும் தொகுப்பாளினி DD சின்னத்திரை தாண்டி தற்பொழுது படத்திலும் நடித்து வருகிறார், இவர் பவர் பாண்டி, துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார் மேலும் ஆல்பம் ஒன்றில் நடித்து அசத்தியுள்ளார்.

DD divyadharshini in movie
DD divyadharshini

இப்படி இருக்க தொகுப்பாளினி DD அவரின் டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அதில் DD-யின் கண்கள் மிக வித்யாசமாக இருக்கிறது இதனை பார்த்த ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அமேலும் பல ரசிகர்கள் DD லென்ஸ் அணிதுள்ளார் என கூறி வருகிறார்கள்.