Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

கவர்ச்சி களத்தில் தொகுப்பாளினி DD.! வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

விஜய் டிவியின் செல்ல பிள்ளை, என்றால் தொகுப்பாளினி DD தான் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் அடிமை, இவர் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சில வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இவர் திருமண வாழ்க்கை கசந்து போனதால் விவாகரத்தும் பெற்றார்.

தற்பொழுது மீண்டும் விஜய் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் மேலும் நடிகர் தனுஷின் பா பாண்டி படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் கூட ஆல்பம் ஒன்றில் நடித்து அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார், மேலும் தற்பொழுது தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இதில் அவரது கண்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது, இது dd தானா இவரின் கண்கள் என் இப்படி இருக்கிறது, பல ரசிகர்கள் கண்களை கசக்கி DD புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top