Vijay-Release-his-Flag-Fans-2விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கம் சார்பில் சில கட்சிகளை ஆதரவு அளித்து வந்தனர். இதற்கு நீண்ட நாட்களாக விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருந்தது.இந்நிலையில் சமீபத்தில் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதில் இந்த வருடம் விஜய் தேர்தலில் நடுநிலையாக செயல்படவுள்ளாராம்.மேலும், ரசிகர்கள் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு தரலாம், ஆனால், கட்சி கொடியையோ, விஜய்யின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளார்.

vijayletter001