fbpx
Connect with us

Cinemapettai

‘முதல்வன்’ படத்தை போல அரசியல் படத்துல் விஜய் ?

News | செய்திகள்

‘முதல்வன்’ படத்தை போல அரசியல் படத்துல் விஜய் ?

vijay-kaththiஇளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தயாராகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் ‘தெறி’ படத்தின் இரண்டாம் பாகம் அரசியல் கலந்து விறுவிறுப்பான திரைப்படம் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. விஜய்யின் ஒருசில படங்களில் அரசியல் வசனங்கள் அவ்வப்போது வந்தாலும் அவர் இதுவரை ‘முதல்வன்’ போன்ற முழுக்க முழுக்க ஒரு அரசியல் படத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த குறையை போக்கும் வகையில் ‘தெறி’ படத்தின் இரண்டாம் பாகம் இருக்கும் என கூறப்படுகிறது. பரதன் இயக்கும் படம் முடிந்தவுடன் ‘தெறி 2’ படத்தின் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top