fbpx
Connect with us

ஒரு தியேட்டரில் இத்தனை கோடி வசூலா? விஜய் பிரமாண்ட சாதனை

News | செய்திகள்

ஒரு தியேட்டரில் இத்தனை கோடி வசூலா? விஜய் பிரமாண்ட சாதனை

theri-vijay-4தெறி படம் நாளுக்கு நாள் வசூல் சாதனை செய்து வருகின்றது. முதல் நாளே ரூ 28 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.இந்நிலையில் இப்படம் சென்னையில் முதல் நாள் ரூ 1 கோடி வசூல் செய்து நம்பர் 1 இடத்திற்கு வந்தது.

சமீபத்தில் வந்த தகவலின்படி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் ரூ 50 லட்சத்திற்கு மேல் தற்போதே வசூல் வந்துவிட்டதாம். இதுவரை வந்த படங்களிலேயே இது தான் அதிகம் என கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top