fbpx
Connect with us

Cinemapettai

ஒரே மாலில் இத்தனை பேர் தெறி பார்த்தார்களா?- மாபெரும் வசூல் சாதனை

ஒரே மாலில் இத்தனை பேர் தெறி பார்த்தார்களா?- மாபெரும் வசூல் சாதனை

theri-memesதெறி படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இப்படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு பெற, சென்னையில் வசூல் சாதனை படைத்து வருகின்றது.தற்போது சென்னையில் ஒரு மாலில் தெறி படத்தை 1 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளார்களாம்.

இதன் மூலம் இப்படம் அங்கு மட்டும் ரூ 1 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.கோடை விடுமுறை என்பதால், இப்படம் இன்னும் பல வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top