Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யின் சாதனையை முந்திய அஜித்தின் விஸ்வாசம்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Published on
விஜய் ரசிகர்களை சோசியல் மீடியா கிங் என்று தான் கூறவேண்டும் அவர்கள் படைத்த சாதனைகள் பல, பொதுவாக டிஜிட்டல் ட்ரெண்ட் என்றால் அவர்கள் படைக்கும் சாதனைகள் தான் அதிகம் இருக்கிறது இதற்க்கு சமீபத்தில் வந்த மெர்சல் படம் தான் நல்ல உதாரணம்.
இந்த நிலையில் நேற்று அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் சமூகவளைதலத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது மேலும் பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவிதுள்ளர்கள்.
இந்த நிலையில் விஜய் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் இருவரும் பலத்த மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள் இதில் என்னவெனில் விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் தெறி படத்தின் செகண்ட் லுக் சாதனையை 10 மணி நேரத்தில் கடந்துள்ளது இதில் விஸ்வாசம் 24.3K ரீட்வீட்ஸ் பெற்றுள்ளது.
