fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யின் தெறி இரண்டாம் பாகமா.? வைரலாகும் மாஸ் வீடியோ

theri

News | செய்திகள்

விஜய்யின் தெறி இரண்டாம் பாகமா.? வைரலாகும் மாஸ் வீடியோ

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் மேலும் கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷராஃப், என பலர் நடித்து வருகிறார்கள்.

விஜய் திரைப்பயணத்தில் தெறி மிக முக்கியமான திரைப்படம் ஆகும், இந்த திரைப்படத்தை அட்லி தான் இயக்கியிருந்தார், இந்த திரைப்படத்தில் அப்பா மகள் பாசம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் படத்தில் பெண்களுக்கு நடக்கும் அவலங்கள் பற்றியும் அதற்கான தண்டனை பற்றியும் கூறியிருப்பார்கள். இதன் இரண்டாம் பாகம் வெளிவரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக அட்லி தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் தெறி 2 என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் இதோ அந்த வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top