CeNhzUWWIAAffjFவிஜய் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘தெறி’

ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. போலீஸ் கதையை கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வணீக ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்று வருகிறது.

ரசிகர்களின் வரவேற்பால் ‘தெறி’ படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், ரசிகர்கள் கொடுத்த பெரிய வரவேற்புக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.