vijay-thalapathy63-getup
vijay

தளபதி-63 புதிய கெட்டப்புடன் திருமணவிழாவில் கலந்துகொண்ட விஜய்.  தளபதி விஜய் அவர்கள் தனது 63-வது படத்தை இயக்குனர் அட்லி உடன் இணைந்து படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

இயக்குனர் மற்றும் காமெடி நடிகரான ரமேஷ் கண்ணாவின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட தளபதி போட்டோ சமூகவலைத்தளங்களில் இப்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Vijay in Ramesh Kanna Son Marriage

பிரண்ட்ஸ் படத்தில் விஜய் கூடவே இருந்து காமெடி பண்ணும் கேரக்டரில் ரமேஷ்கண்ணா நடித்திருந்தார். அப்பொழுதிலிருந்தே ரமேஷ் கண்ணா விஜய் மிக நெருக்கமாக இருந்தார்கள்.

அதிகம் படித்தவை:  மலேசியாவில் இமாலய சாதனை படைத்த மெர்சல்.! அதிர வைக்கும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் நிலவரம்.!
Pandiarajan, KR

இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன், இயக்குனர் கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆண் பாவம் படத்திலிருந்தே பாண்டியராஜனுக்கு ரமேஷ்கண்ணாவுக்கும் நல்ல பழக்கம் இருந்தது.

Vijay
Vijay

விஜய் தாடியுடன் இருக்கும் இந்த கெட்டப் தான். தளபதி 63 அட்லீயுடன் இணையும் படத்தில் வரும் என செய்திகள் பரவியது.

Vijay at Reception

விஜய்யின் வருகையை அவரது ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

திருமண வரவேற்பில் ரமேஷ் கனவுடன் காமெடி செய்தி வெளியிடும் விஜயின் வீடியோவை ரசிகர்கள். விஜய் வருகை திருமணத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. 

vijay-new
vijay-new