விஜய் மல்டி டேலன்ட்.! அஜித் உண்மையான சூப்பர் ஸ்டார்.! பிரபல நடிகை ஒரே போடு

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவருமே தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகர்கள் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்,இதற்காக இவர்கள் இருவர்களின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் கூட்டமாக இருக்கும்.

அதேபோல் அஜித்-விஜய் இருவருக்குமே திரைபிரபலங்களும் ரசிகர்கள் ஆவார் இவர்களுடன் நடிப்பதற்கு மற்றும் நடிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவருடன் நடித்த காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் அஜித் விஜய் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் அவர் கூறியதாவது விஜய் talented person என்றும் அஜித் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment