fbpx
Connect with us

விகடன் விருது வழங்கும் விழாவில் தன் ரசிகர் ஆசையை நிறைவேற்றிய மெர்சல் விஜய் !

News | செய்திகள்

விகடன் விருது வழங்கும் விழாவில் தன் ரசிகர் ஆசையை நிறைவேற்றிய மெர்சல் விஜய் !

தளபதி என்றாலே மாஸ் தான். அதுவும் விருது வழங்கும் விழாக்களில் இவரின் முகம் கண்டாலே ஆர்பரிப்பர் இவரின் ரசிகர்கள். விகடன் விருது வழங்கும் நிகஸ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் விஜய் சிகப்பு நிறை சட்டை அணிந்து சிம்பிள் ஆக வந்திருந்தார். மேலும் இவர் அரங்கம் உள் நுழையும் போதே பின்னணியில் ஆளப் போறான் தமிழன் பாடல் ஒலிக்கப்பட்டது.

Thalapathy Vijay

மேலும் விழாவில் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

vijay kamalahaasan

vijay kamal

அப்பொழுது பேசிய அவர் ” ஜனவரி 13 பிரீ செஞ்சு வைச்சுக்க சொன்னாங்க. யாருக்குபா அவார்ட் கொடுக்கணும்னு ? என்று கேட்டான். விருதை வாங்க போறதே நீங்க தான் என்று சொன்னார்கள் என்று கூறியுள்ளார்.

vijay

மேலும் விருதை பெற்ற விஜய்யுடன் போட்டோ எடுக்க ரசிகர் ஒருவர் ஓடிவர, அவரை பவுன்சர்கள் சுற்றி விட்டனர். இந்நிலையில் அதை தொடர்ந்து தளபதி விஜய் அனைவரையும் தடுத்து நிறுத்தி அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

vijay vikatan awards selfie with fan

இந்த போட்டோ தற்பொழுது வைரலாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top