fbpx
Connect with us

Cinemapettai

இயக்குனரையே தடுமாற வைத்த மாபெரும் நடிகர்கள்

hari

News | செய்திகள்

இயக்குனரையே தடுமாற வைத்த மாபெரும் நடிகர்கள்

முன்னேற்றபாதை நோக்கி சென்று கொண்டிருக்கும் இயக்குனர் ஹரி தற்போது சூர்யாவை வைத்து சிங்கம் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வெளியானதும் சாமி 2 படத்தை எடுக்கும் அவர், அதற்கடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறார்.

ஆனால் அதேசமயம் இன்னொரு பிரபல நிறுவனம் சூர்யாவை வைத்து சிங்கம் நான்காம் பாகத்தை எங்களுக்கு எடுத்துக்கொடுங்கள் என ஹரியை அணுகியுள்ளார்களாம். இதனால் சாமி 2-க்கு பிறகு விஜய் படமா அல்லது சூர்யா படமா என ஹரி பெரும் குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top