Videos | வீடியோக்கள்
விஜய், சூர்யாவை அசிங்கமாக பேசியதற்கு காரணம் கூறிய மீரா மிதுன்.. வைரல் வீடியோ!
விஜய், சூர்யாவின் குடும்பத்தை அசிங்கப்படுத்தி மீரா மிதுனை ரசிகர்கள் கிழித்து தொங்க விட்டு வந்தனர். இந்த நிலையில் இப்படி நான் பேசியதற்கு காரணம் இவர்கள் தான் என்பது போன்ற வீடியோவை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.
