fbpx
Connect with us

விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் செல்வபாரதியின் தற்போதைய நிலை.. ஐயோ பாவம்!

vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் செல்வபாரதியின் தற்போதைய நிலை.. ஐயோ பாவம்!

விஜய்க்கு தமிழ் சினிமாவில் பிரியமானவளே நினைத்தேன் வந்தாய் வசீகரா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் செல்வபாரதி.

வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் இயக்குனராக கலக்கியவர்.

தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக வலம் வரும் விஜய்க்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த செல்வ பாரதிக்கு தற்போது சினிமா கை கொடுக்கவில்லையாம்.

குறிப்பாக இயக்குனர் தொழில். கடைசியாக அவர் இயக்கிய சில படங்கள் பெரிய அளவில் தோல்வியை சந்தித்ததால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டாராம்.

பின்னர் அவர் பல நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டும் யாரும் அவருடைய கதையை கேட்க கூட தயாராக இல்லையாம்.

இதனால் தற்போது இயக்குனர் சுந்தர் சியின் படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறாராம்.

செல்வபாரதி இயக்கிய படங்களில் ரசிகர்களுக்கு எந்த படம் ஃபேவரைட் என்பதை கமெண்ட்டுகளில் பதிவு செய்யலாம்.

selva

selva

Continue Reading
To Top