vijay
vijay

விஜய்யின் அடுத்த படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார்.கத்தி,துப்பாக்கி பிறகு விஜய், முருகதாஸ் இணையும் மூன்றாவது படம் இது இதன் படப்பிடிப்பு வரும் 2018 முதல் ஆரம்பமாகவுள்ளது.

அதிகம் படித்தவை:  சென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்
madesh
madesh

விஜய்யை வைத்து மதுர படத்தை இயக்கியவர்மாதேஷ் .இப்பொது திரிஷாவின் மோகினி படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.இவர் விஜயின் அப்பாவிடம் உதவி இயங்குனராக பணியாற்றியவர்.

அதிகம் படித்தவை:  சீமராஜா சிவகார்த்திகேயனுக்காக ட்விட்டரில் விவாதத்தில் ஈடுபட்ட விஷ்ணு விஷால் ! முழு தகவல் உள்ளே !

இப்பொது விஜய்க்காக சூப்பர் கதையை எழுதி வைத்துள்ளதாகவும், அவரும் கதையை கேட்க உள்ளாராம். விஜய்க்கு பிடித்தல் படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார் மாதேஷ்.