‘தெறி’ விழா மேடையில் தவறாக பேசி சிக்கிகொண்ட விஜய்

theri-vijayஇளைய தளபதி விஜய் எப்போதும் நிதானமாக தான் பேசுவார். அதிலும் சில நாட்களாகவே அவர் பல கருத்துக்களை மேடையில் கூறி வருகிறார்.இந்நிலையில் நேற்று தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலக்கலாக பேசினார்.

ஆனால், இதில் ஒரு கட்டத்தில் ‘ஒரு லெவலுக்கு மேல் சென்றுவிட்டால் மேடை பேச்சில் கவனம் வேண்டும்என ரஷ்ய தலைவர் மாவோ கூறியிருக்கிறார்’ என்றார்.

ஆனால், மாவோ சீன தலைவர் என சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்

Comments

comments

More Cinema News: