Connect with us
boomerang-movie

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள ‘ஜுங்க்ஷன்’ குறும்படம் வெளியானது

Videos | வீடியோக்கள்

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள ‘ஜுங்க்ஷன்’ குறும்படம் வெளியானது

விஜய்க்கு சஞ்சய் என்ற மகன் இருக்கிறார் இவர் தற்பொழுது நன்கு வளர்ந்து பெரிய பயனாக இருக்கிறார், இவர் நடித்த குறும்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

vijay son sanjay

ஜங்ஷன்

சஞ்சை நண்பர்களோடு சேர்ந்து “ஜங்ஷன்” என்கிற குறும்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இந்த குறும்படத்தின் சில காட்சிகள் ஏற்கனவே சமூகவலைதளங்களில் வெளியாகி கொண்டாடப்பட்டது. தற்போது குறும்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.
6.51 நிமிடம் ஓடும் படம்.

இந்த குறும்படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் சஞ்சய்க்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top