Connect with us

Cinemapettai

டான்சில் கலக்கிய விஜய் மகன்.. கால் இப்படி விளையாடுது.. வைரல் வீடியோ

vijay-son-dance

Videos | வீடியோக்கள்

டான்சில் கலக்கிய விஜய் மகன்.. கால் இப்படி விளையாடுது.. வைரல் வீடியோ

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சமூகவலைதளத்தில் பிரபலமாகி வருகிறார். இவர் நடனமாடும் வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சஞ்சய் தற்போது வெளிநாட்டில் படித்துக்கொண்டு வருகிறார். இவர் விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் வரும் ‘எல்லாம் புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அவர் அந்த வீடியோவில் விஜய் ஆடும் அதே ஸ்டைலில் ஆடி அவர் நண்பருக்கு கற்றுக்கொடுக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் “புலிக்கு பிறந்தது பூனையாகுமா” “ஓடுறது தளபதி இரத்தம் தான் அதனால்தான் கால் இப்படி ஆடுது” என்று டுவிட் செய்து வீடியோவை ஷேர் செய்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ:

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top