Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் மகன் சஞ்சய் முதல் முதலாக நடித்த குறும்படம் வைரலாகும் வீடியோ.!
Published on

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கிய நடிகராக இருக்கிறார், இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.
விஜய்க்கு சஞ்சய் என்ற மகன் இருக்கிறார் இவர் தற்பொழுது நன்கு வளர்ந்து பெரிய பயனாக இருக்கிறார், இவர் நடித்த குறும்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த குறும்படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் சஞ்சய்க்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள், மேலும் இந்த குறும்படத்தில் விஜயன் மகன் இன்று மட்டுமே வெளியாகியுள்ளது விரைவில் இதன் முழுவதும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
