fbpx
Connect with us

Cinemapettai

அட நம்ம விஜய் மகன் சஞ்சய்யா இது.! ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்.!

News | செய்திகள்

அட நம்ம விஜய் மகன் சஞ்சய்யா இது.! ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்.!

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் இருக்கிறார்கள், தளபதி விஜய் மெர்சல் வெற்றி படத்தை தொடர்ந்து இப்பொழுது தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார்.

Mersal-Vijay

தளபதி 62 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், மேலும் இந்த படத்தை முருகதாஸ் இயக்குகிறார்,பிரமாண்ட பொருட் செலவில் சன் பிக்ச்சர் தயாரிக்கிறார்கள்.

தளபதி மகன் பெயர் சஞ்சய் இவர் விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் அப்பொழுது அவர் குட்டி பையனாக இருந்தார் ஆனால் தற்பொழுது கிடு கிடுவென வளர்ந்து விட்டார் சமீபத்தில் தளபதி மகன் லேட்டஸ்ட் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைபடத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் அனைத்து ரசிகர்களும் இந்த புகைப்படத்தை பார்த்து விஜய் மகனா இப்படி மட மடவென வளர்ந்து விட்டார் என வியந்து விட்டார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top