தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள், வேட்டைக்காரன் படத்தில் சின்ன பையனாக இரண்டு பாடல்களில் டான்ஸ் ஆடி அசத்திருப்பார் சஞ்சய்.

sanjay

இந்த படத்தில் தனது மகனை காட்டிய விஜய் தெறி படத்தில் மகள் திவ்யாவை காடிருப்பார். ஆம் தெறி படத்தில் கடைசி காட்சியில் தெறி பேபி என்ற டயலாக்கொடு வந்திருப்பார் திவ்யா, அப்பொழுது இருவரும் சிறுவர்களாக இருதார்கள் தற்பொழுது இருவரும் வளர்ந்து அழகாக இருக்கிறார்கள்.

divya

18 வயதான மகன் சஞ்சய் தற்பொழுது கிரிக்கெட் கோச்சிங் எடுத்து வருகிறார் இவரை விரைவில் தமிழக ரஞ்சி அணியில் பார்க்கலாம் அதேபோல் மகள் பேட்மிண்டன் கோச்சிங் எடுத்து வருகிறார், இருவருமே விளையாட்டு துறையில் ஆர்வமாக இருக்கிறார்கள்.