Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையதளத்தில் வைரலாகும் விஜய் மகன் பட்டம் வாங்கிய வீடியோ.!
Published on

நம்ம ரசிகர்களுக்கு எப்பொழுதும் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் என்றாலே ஸ்பெஷல் தான், அவர்களை மட்டும் தான் பிடிக்கும் ஸ்பெஷல் என நினைக்க வேண்டாம் , நடிகர்களின் மகன் மற்றும் மகள்களும் ஸ்பெஷல் தான் ரசிகர்களுக்கு அதுவும் முன்னணி நடிகர்கள் மகன் என்றால் சொல்லவே வேணாம்.
இந்த நிலையில் தற்பொழுது இளையதளபதி விஜய் மகன் புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது ஆம் தளபதி விஜய் மகன் தனது படிப்பை முடித்து விட்டு பட்டம் பெறுவது போல் உள்ள வீடியோ தான் அது.
