தளபதி விஜய் தற்பொழுது தளபதி62 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், படத்தின் படபிடிப்புகள் மிக பரபரப்பாக நடந்துகொண்டு இருக்கிறது, முதலில் சென்னை ECR பகுதியில் எடுக்கப்பட்டது படபிடிப்பு பின்பு கொல்கத்தாவில் நடந்தது, மேலும் தளபதி62 படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் விஜய்யின் மகன் நன்றாகவே வளர்ந்து விட்டார் கூடிய விரைவில் இவரும் திரையில் தோன்றினாலும் தோன்றலாம் ஆச்சிரியபடுவதற்க்கு இல்லை, சமீபத்தில் மோகன் ராஜா பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

இதில் விஜய் சாரை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தேன் அவர் வேலைக்காரன் படம் மிகவும் பிடித்துள்ளதாம், அதை விட விஜய் மகன் சஞ்சய்க்கு இந்த படம் பிடித்துள்ளதாக கூறியதாக விஜய் அவரே தெரிவித்தார் என கூறியுள்ளார்.

velaikaran