fbpx
Connect with us

ஷாஜகானில் நடித்த ரிச்சா பொல்லாட்டா இது! இப்படி மாறிட்டாங்க புகைப்படம் உள்ளே

News / செய்திகள்

ஷாஜகானில் நடித்த ரிச்சா பொல்லாட்டா இது! இப்படி மாறிட்டாங்க புகைப்படம் உள்ளே

ரிச்சா பொல்லாட் கடந்த 1980 ல் ஆகஸ்ட் மாதம் 30 ம் தேதி பிறந்தார் இவர் 1991 ல் லாமே என்ற ஹிந்தி படத்தில் தான் அறிமுகமானார் இவர் தனது 16 வயதில் மாடலிங் செய்து வந்தார் இவர்100 க்கும் மேற்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ளார் ரிச்சா.

Richa_Pallod

ஷாஜகான் படம் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. எஸ். ரவியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ரிச்சா பொல்லாட் நடித்தார்கள், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். மணிசர்மாவின் இசையமைப்புக்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்.இதுதான் ரிச்சாவுக்கு முதல் தமிழ் படம்.

Richa_Pallod

ஆனால் அதன்பின்னர் காதல் கிறுக்கன் மற்றும் சம்திங் சம்திங் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார்.அதன் பின்பு நீண்ட காலத்துக்கு பிறகு யாகாவராயினும் நாகாக்க என்ற படத்தில் நடித்தார் பின்பு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.

Richa_Pallod

அதன் பின்பு மற்ற நடிகைகள் போல் திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவர் கணவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் காட்டியது இல்லை, அதேபோல் மீடியாவிலும் காட்டியது இல்லை அவரது கணவரை தற்போது குடும்பத்தை கவனித்துக்கொண்டு அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்.

Richa_Pallod

Richa_Pallod

Richa_Pallod

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top