fbpx
Connect with us

விஜய் சேதுபதியின் கண் கலங்கவைக்கும் உருக்கமான பதிவு.!

News | செய்திகள்

விஜய் சேதுபதியின் கண் கலங்கவைக்கும் உருக்கமான பதிவு.!

ஒரு வருடத்தில் அரை டஜன் படங்கள் வெளியிடுகிறார் விஜய் சேதுபதி,அதுமட்டும் இல்லாமல் ஒரு வருடத்தில் அதிக ஹிட் கொடுப்பவரும் இவர்தான் இவரின் கால் சீட்டுக்காக அனைத்து தாயாரிப்பாளரும் தவமாய் தவமிருக்கிறார்கள் இவரின் நடிப்பு எப்போழுதும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கும்.

Vijay sethupathy

அதனால் தான் இவரை அனைவருக்கும் பிடிகிறது அது மட்டும் இல்லாமல் அதிகமாக சமூக அக்கறையுடன் நடந்துகொள்வார்.

vijay-sethupathy

சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் திருநங்கையாக நடித்துள்ளார் இதன் புகைப்படத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இவர் தற்பொழுது திருநங்கை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்,அதாவது நான் திருநங்கையாக நடிக்கிறேன் என் கூறியபொழுது பலர் பல விதமான விமர்ச்சனகளை செய்தார்கள்.

vijaysethupathy

திருநங்கையை விமர்ச்சிக்கும் அனைத்து மனிதர்களுக்கும் இன்னும் பக்குவம் வரவில்லை என்றுதான் நான் சொல்லுவேன்என்று கூறியுள்ளார். திருநங்கையும் நம்மை போல் ஒரு மனிதர்தான் நாளைக்கு நம் வீட்டில் திருநங்கைகள் திருனம்பிகளாக மாறலாம் அதனால் அவர்களை இழிவாக பேசாதிர்கள்,

vijaysethupathy

சாதி மதம் ரீதியாகவும் பாலினம் ரீதியாகவும் அனைவரையும் பிரித்து பார்ப்பது நாம் மண்டைக்குள் திணிக்கப்பட்ட ஒரு அரசியல் சூழ்ச்சி.
அனைத்து மனிதர்களையும் மக்களிடம் ஓன்று சேரவிடாமல் தள்ளிவைப்பது கீழ்த்தரமான ஒரு செயல் இதுவும் ஒரு அரசியல் தான் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top