Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்க ஒரு பொம்பள நாட்டுக்கட்டை விஜய் சேதுபதி பர்ஸ்ட் லுக்கை டிவிட்டரில் விமர்சித்த பிரபலம்.!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வருடத்திற்கு அரை டஜன் படங்களை நடித்து வேலை செய்பவர், அதே போல் இவர் பல ஹிட் படங்களில் கொடுப்பார் தற்போது இவர் நடித்து வெளியாகிய திரைப்படம் 96இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

super deluxe
96 திரைப்படத்தில் வரும் வசனம் தான் தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது இந்த திரைப்படத்தில் நடிக்க திரிஷா விஜய்சேதுபதியை பார்த்தது நீ ஆம்பள நாட்டுக்கட்டை என்று கூறுவார் அந்த வசனம் தான் தற்போது இணையதளத்தில் ஃபேமஸ்.
இதனாலேயே விஜய் சேதுபதி நடித்து வரும் அடுத்த படம் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று மாலை இணையதளத்தில் வெளியானது இந்த படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு நடித்துள்ளார் இதைப்பார்த்த பிரபலம் ஒருவர் “இனி அவர் ஆம்பள நாட்டுக்கட்டை மட்டும் இல்லை.. பொம்பள நாட்டுக்கட்டையும் கூட” என நடிகர் அசோக் செல்வன்விமர்சித்துள்ளார். மேலும் பல பிரபலங்கள் இந்த First look பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
Justu cantu waitu! Annae neenga oru pombala naatukattayum kooda! ? #superdeluxe @VijaySethuOffl https://t.co/m9jKprpj3D
— Ashok Selvan (@AshokSelvan) October 8, 2018
