oru nalla naal paathu solren

நடிகர் விஜய் சேதுபதி வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, அதில் அசத்தி பெரிய வெற்றிகளை தொடர்ந்து சுவைப்பவர் விஜய் சேதுபதி. இந்த பட்டியலில் விஜய் சேதுபதி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

oru nalla naal paathu solren

அவரது அடுத்த படமான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ நாளை பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை ‘7C’s Entertainment Private Limited’ மற்றும் ‘Amme Narayana Entertainment’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

கதை களம்:

விஜய் சேதுபதி தான் தன் காட்டிற்குள் இருக்கும் கூட்டத்திற்கு தலைவன் விஜய் சேதுபதியை இவர் தனது காட்டில் ஏற்கனவே வாழ்ந்து சென்னையில் செட்டில் ஆனா குடும்ப பெண்ணை திருமணம் செய்ய சபதம் எடுக்கிறார். இவர் ராவணனாக சென்னை செல்கிறார் பின்பு அந்த பெண்ணை கடத்த பல முயச்சியை செய்து கடத்துகிறார் கடத்தி தனது காட்டிற்கு செல்கிறார் இந்த பெண்ணை எப்படி மீட்டு செல்கிறார் கவுதம் கார்த்திக்,விஜய் சேதுபதி ஏன் கடத்தினார் என்பதுதான் சேதுபதியின் இராவணகாவியம்.

அதிகம் படித்தவை:  சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவேன்! விஜய்சேதுபதியின் பெரிய மனசு பேச்சு!
oru nalla naal paathu solren

சென்னையில் தொழில் செய்யவந்திருப்பார் விஜய் சேதுபதி அவருடன் சேர்ந்து ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமார் இருவரும் தொழில் செய்ய வந்திருப்பார்கள்.இவர்கள் மூன்று பெரும் சேந்து நிகாரிகாவை கடத்த சென்னை வந்தவர்கள் பல காமெடிகலை செய்கிறார்கள் அதிலும் ஆம்லேட் திருடி மாட்டி கொள்வது மாபெரும் காமெடி.

சென்னையில் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் நிகாரிகாவை ஒரு வழியாக கடத்திவிடுகிரார்கள், ஆனால் கல்லுரி படிக்கும் பொழுது கவுதம் கார்த்திக் மீது காதல் ஏற்பட்டுவிடும் நிகாரிகாவுக்கு , அதன் பின்புதான் கடத்த படுகிறார் அதேபோல் சுமார் மூஞ்சி குமாரு டேனியல் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து காமெடியில் அசத்திருப்பார்.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதி குறித்து பேசிய ரித்திகா சிங்!
oru nalla naal paathu solren

விஜய் சேதுபதி மக்களை மகிழ்விக்கிறார், இறுதியாக கவுதம் கார்த்திக் விஜய் சேதுபதி கடத்திய நிகாரிகாவை மீட்டார இல்லையா? எதற்க்காக அவரை கடத்தினார் என்பதுதான் கதை அதுமட்டும் இல்லாமல் அபாயலட்சுமியான நிகாரிகா யார் என்பதை சொல்வதே கதை.

oru nalla naal paathu solren

படத்தின் ப்ளஸ் செம்ம ஜாலியா காமெடியா படம் போகுது.

Verdict: படத்தை கண்டிப்பாக அனைவரும் பாக்கலாம்.

Rating : 3 / 5 ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.