Tamil Cinema News | சினிமா செய்திகள்
இசையமைப்பாளராக களமிறங்கும் விஜய்சேதுபதி.!
ஹாலிவுட்டில் மிக பிஸியான நடிகைகளில் ஒருவர் விஜய் சேதுபதி தற்பொழுது இவருக்கு வரிசையாக படங்கள் வெளியாகி உள்ளது, இவற்றில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் செக்க சிவந்த வானம் மற்றும் 96 திரைப்படங்களாகும்.

Vijay-Sethupathi
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் வெங்கடகிருஷ்ணா ரகுநாத் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் இவர் இயக்குனர் ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி இசையமைப்பாளராக இருக்கிறார் இதற்காக அவர் இசைக்கருவிகளை கற்றுக் கொள்ள இருக்கிறார் என்று இயக்குனர் சமீபத்தில் தெரிவித்தார், படத்தில் நாய்கள் என்றால் இரண்டு நடிகைகள் நடிக்க இருக்கிறார்களாம் அதில் ஒரு நடிகை வெளிநாட்டு நடிகையாகவும், மற்றும் நடிகை யார் என்பது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என அறிவித்துள்ளார்
