விஜய்சேதுபதி தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகராக ஒருவராக இருக்கிறார் இவர் வருடத்திற்கு 6 முதல் 8 படங்கள் வரை ரிலீஸ் செய்கிறார் அதும் இல்லாமல் அதிக ஹிட் கொடுத்துவருகிறார்.

Vijay sethupathy

தற்பொழுது அவர் நடித்த விக்ரம் வேதா படத்தை பற்றி அனைவரும் பேசினார்கள் இவர் கையில் பல படங்கள் செய்து வருகிறார்.அவர் 96 படத்திலும் நடித்து வருகிறார்.

vijaysethupathy

அதுமட்டும் இல்லாமல் தெலுங்கில் உய்யலவடா நரசிம்ம ரெட்டி படத்திலும்  நடித்து வருகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி ரெட்டியாக நடிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தை ராம் சரண் தயாரிக்கிறார்.

vijaysethupathi
vijaysethupathi

அதுமட்டும் இல்லாமல் இதில் விஜய் சேதுபதியின் ரோல் பற்றிய முக்கிய  தகவல் வெளியாகியுள்ளது. இதில் விடுதலை போராளியாக இருந்த நரசிம்ம ரெட்டிக்கு விசுவாகமாக இருந்த உப்பயாவாக நடிக்கிறாராம்.