தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு வாரமாகவே எந்த படபிடிப்பும் நடக்கவில்லை ஆனால் முதலில் ஸ்ட்ரைக் அறிவித்ததும் இரண்டு நாட்கள் விஜய் படத்தின் ஷூட்டிங் மட்டும் நடந்ததாக கூறுகிறார்கள், மேலும் எந்த பணியும் நடத்தகூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

vijay sethupathy
vijay sethupathy

விஜய் சேதுபதி தயாரித்து அவரே நடிக்கும் படம்தான் ஜுங்கா இந்த படத்தின் படபிடிப்பிற்காக விஜய் சேதுபதி படக்குழுவை அழைத்துக்கொண்டு வெளிநாடு பாரந்தார், அதனால் மற்ற தயாரிப்பாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

அதனால் மற்ற தயாரிப்பாளர்கள் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இதுவரை கண்டுக்கொள்ளவே இல்லை இதுவரை மவுனமாக இருந்து வருகிறார்கள்.

ஜுங்கா படத்தை விஜய் சேதுபதியின் மைத்துனர்தான் தயாரிக்கிறார் ஆனால் படத்திற்கு விஜய் சேதுபதி தான் தயாரிப்பாளர் ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து கொண்டு மற்ற தயாரிப்பாளர்களின் வலியை புரிந்துகொள்ளாமல் படத்தை தயாரித்து வருகிறார்.

இதனால் அவரை வைத்து படம் தயாரித்த மற்ற தயாரிப்பாளர்கள் மிகுந்த கோவத்துடன் இருக்கிறார்கள்.