தற்பொழுது சினிமா பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கிறது மார்ச் 1 ல் இருந்து எந்த புது படத்தையும் வெளியிடுமால் இருக்கிறார்கள் அதுமட்டும் இல்லாமல் படபிடிப்பையும் ரத்து செய்துவிட்டார்கள் மார்ச் 16 தேதியில் இருந்து அதனால் படபிடிப்பும் நடக்கவில்லை.

vijay
vijay

ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 62 படம் இந்தபடத்திர்க்கும் மற்றும் மேலும் 3 படத்திற்கு சிறப்பு அனுமதி கொடுத்துள்ளார்கள் அதனால் சில நடிகர்கள் நேரடியாகவே தனது எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள்.

அதனால் டென்சன் ஆனா விஜய் சேதுபதி அது என்ன விஜய் படத்திற்கு மட்டும் பாரபட்சம் காட்டுகிறார்கள் சங்கத்தில் அதனால் விஜய் சேதுபதி  ஜூங்கா படபிடிப்பை அதிரடியாக துவங்குவதற்கு படகுழுவிடம் கூறியுள்ளார்.

vijay sethupathy

உடனே படக்குழுவும், விஜய் சேதுபதி சாயிஷா ஆகியோர்கள் தற்பொழுது போர்சுகல் சென்றுள்ளார்கள் அங்கு 1௦ நாட்கள் படபிடிப்பை நடத்துவதாக கூறப்படுகிறது, தயாரிப்பாளர் சங்கத்தை மீறி விஜய் சேதுபதி இந்த முடிவை எடுத்துள்ளது கோலிவுட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.